Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் முழு விவரம்: