சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து – அறிவிக்கப்பட்டதற்கு 3 மாதம் முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு, முந்தைய அரசுக்கெதிரான வேலைநிறுத்தப் போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர் நலன்காக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டேன். pic.twitter.com/gfFxk5ATLj
— M.K.Stalin (@mkstalin) September 7, 2021