தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்பட 43 பேர் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்….
43 அமைச்சர்களின் பட்டியல் விவரம்:
1.நாராயணன் ரானே
- சர்பானந்த சோனோவால்
- வீரேந்திர குமார்
- ஜோதிராதித்ய சிந்தியா
- ராம்சந்திர பிரசாத் சிங்
- அஸ்வின் வைஷ்ணவ்
- பாஸுபதி குமார் பராஸ்
- கிரண் ரிஜிஜு
- ராஜ்குமார் சிங்
- ஹர்தீப் சிங் புரி
- மன்சுக் மன்தாவியா
- பூபேந்தர் யாதவந்
- புருஷோத்தம் ரூபாலா
- கிஷன் ரெட்டி
- அனுராக் சிங் தாக்கூர்
- பங்ஜக் சவுத்ரி
- அனுப்ரியா சிங் படேல்
- சத்ய பால் சிங் பாகல்
- ராஜீவ் சந்திரசேகர்
- சோபா கராண்டஜே
- பானு பிரதாப் வர்மா
- தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
- மீனாட்சி லேகி
- அனுபமா தேவி
- நாராயணசாமி
- கவுஷல் கிஷோர்
- அஜய் பட்
- பி எல் வர்மா
- அஜய் குமார்
- சவுகான் தேவ்சிங்
- பகவந்த் கூபா
- கபில் மோரேஷ்வர் பாட்டீல்
- சுஷ்ரி பிரதிமா பவுமிக்
- சுபாஷ் சர்கார்
- பகவத் கிஷன் ராவ் காரத்
- ராஜ்குமார் ரஞ்சன் சிங்
- பாரதி பிரவீன் பவார்
- பிஷ்வேஸ்வரர் துடு
- சாந்தனு தாகூர்
- முஞ்சபரா மகேந்திர பாய்
- ஜான் பார்லா
42.எல் முருகன்
43..நிஸித் பிரமானிக்
புதிதாக பதவியேற்றுக் கொண்ட 43 அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்…
PRESS-COMM-PORTFOLIO-Makkal-Velichamமீன்வளத்துறை, கால்நடைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைகளின் இணை அமைச்சராக எல்.முருகனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு.
கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதானை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
விமான போக்குவரத்து துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கீடு; தூய்மை இந்தியா திட்டத்துறையை கூடுதலாக கவனிப்பார்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக மன்சுக் மண்டாவியா நியமனம்; கூடுதலாக உரத்துறையையும் கவனிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு|
சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு…
மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 9 மகளிர் அமைச்சர்கள்….
விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாக்க விவரம்:
பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
1) நரேந்திர மோடி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (கூடுதல் பொறுப்பு)
2) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை.
3) அமித்ஷா- உள்துறை மற்றும் கூட்டுறவு, கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு வளர்ச்சி (கூடுதல் பொறுப்பு )
4) நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
5) நிர்மலா சீத்தாராமன் – நிதி மற்றும் கார்பரேட் விவகாரம்.
6) நரேந்திரசிங் தோமர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.
7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை
8) அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் விவகாரம்
9) தர்மேந்திர பிரதான் – கல்வி மற்றும் திறன்மேம்பாடு
10) பியூஷ் கோயல் – ஜவுளி மற்றும் வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் (கூடுதல் பொறுப்பு )
11) ஸ்மிருதி இரானி – பெண்கள், குழந்தைகள் நலம், தூய்மை இந்திய நலத்திட்டம்.
12) பிரகலாத் ஜோஷி -பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி , சுரங்கம்.
13) நாராயண் ரானே – சிறு, மற்றும் குறு நடுத்தர தொழில்.
14) சர்பானந்தா சோனாவால் – துறைமுகம், நீர்வளத்துறை, ஆயுஷ்
15) முக்தர் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் விவகாரம்
16)விரேந்திர குமார்- சமூக நீதி.
17) கிரிராஜ்சிங் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்.
18) ஜோதிராதித்யா சிந்தியா- சிவில் விமானப்போக்குவரத்து
19)ராமசந்திரா பிரசாத் சிங்- உருக்குத்துறை.
20) அஸ்வினி வைஸ்னவ்- ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
21) பசுபதி குமார் பரஸ்- உணவு பதப்படுத்துதல்
22) கஜேந்திரசிங் ஷெ காவத் – ஜல்சக்தி
23) கிரண் ரிஜ்ஜூ- சட்டம் மற்றும் நீதி
24) ராஜ்குமார் சிங்- மின்துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி.
25)ஹர்திப் சிங் புரி- பெட்ரோலியம் மற்றும் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி.
26)மனுசுக் மாண்ட்வியா- சுகாதாரம், குடும்பநலம், ரசாயனம் மற்றும் உரம்.
27) பூபேந்தர் யாதவ்- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம்.
28) மகேந்திரநாத் பாண்டே – கனரக தொழில்
29) பர்சோத்தம் ரூபாலா- பால்வளம் மற்றும் கால்நடை, மீன்வளத்துறை.
30) கிஷன் ரெட்டி- கலாச்சாரம், சுற்றுலா ,வடகிழக்கு மேம்பாடு.
31) அனுராக் சிங் தாகூர்- இளைஞர் விவகாரம், விளையாட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்பு.
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1) இந்திரஜித் சிங் – புள்ளியில் மற்றும் திட்டம், கார்பரேட் விவகாரம்
2) ஜிதேந்திரசிங் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக விவகாரம், ஒய்வூதியம்.
இணை அமைச்சரகள்:
1) ஸ்ரீஸ்ரீபாத் ஜஸோ நாயக் – துறைமுகம், கப்பல், நீர்வழித்துறை, சுற்றுலா.
2) பங்ஜத்சில் குலாத்ஷே – உருக்கு, ஊரக வளர்ச்சி.
3) பிரகலாத் சிங் பட்டேல் – ஜல்சக்தி, உணவு பதப்படுத்துதல்.
4) அஷ்வின்குமார் சவுபே – கம்பெனி விவகாரம், உணவு பொது விநியோகம், சுற்றுச்சூழல்.
5) )அர்ஜூன் ராம் மெக்வாட் – பாரலி. விவகாரம், சலாச்சாரம்.
6) வி.கே.சிங் – சாலை மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து
7) கிருஷ்ணாபால் – மின்துறை, கனகர தொழில்.
8) தன்வே ரோஷாகேப் தத்தாரோ – ரயில்வே, நிலக்கரி சுரங்கம்.
9) ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி.
10) நிரஞ்சன் ஜோதி – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்.
11) சஞ்சீவ்குமார் பல்யாண் – மீ்ன்பிடி மற்றும் கால்நடை நலம், பால்வளம்.
12) நித்யானந்த ராய் – உள்துறை விவகாரம்.
13). பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை.
14). அனுபிரியா சிங் படேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
15). சத்யபால் சிங் பாகேல்- சட்டம், நீதி.
16). ராஜிவ் சந்திரசேகர்- தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம்.
17). சுஷ்ரி சோபா கரன்தல்ஜே – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.
- பானுபிரதாப் சிங் வர்மா- சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்.
19). தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளி மற்றும் ரயில்வே.
20) முரளிதரன் – வெளியுறவு விவகரம்: பார்லிமென்ட் விவகாரம்.
21) மீனாட்சி லேகி- வெளியுறவு, மற்றும் கலாச்சாரம்
22) சோம்பிரகாஷ் – வர்த்தகம், தொழில்துறை.
23) ரேணுகாசிங் – பழங்குடியினர் ,
24) ராமேஷ்வர் – பெட்ரேலியம், இயற்கை எரிவாயு , வேலைவாய்ப்பு.
25) கைலாஷ் சவுத்ரி – வேளாண், மற்றும் விவசாயிகள் நலன்.
26)அன்புர்னா தேவி- கல்வித்துறை
27 நாராயண ஸ்வாமி- சமூகநீதி.
- கவுசல் கிஷோர்- வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரம்.
- அஜய் பட்- ராணுவம், சுற்றுலாத்துறை.
- பிஎல் வர்மா- வடகிழக்கு மேம்பாடு, கூட்டுறவுத்துறை.
- அஜய் குமார்- உள்துறை விவகாரம்.
- சவுகான் தேவ் சிங்- தொலை தொடர்புத்துறை.
- பக்வந்த் குபா- ரசாயனம் மற்றும் உரம்.
- கபில் மோரேஸ்வர் பாட்டீல்- பஞ்சாயத்து ராஜ்.
- சுஷ்ரி பிரதிமா பவுமிக்- சமூகநீதி .
- சுபாஷ் சர்கார்- கல்வித்துறை.
- பக்வந்த் கிஷன்ராவ் காரத்- நிதித்துறை.
- ராஜ்குமார் ரஞ்சன் சிங்- வெளியுறவு விவகாரம் கல்வி.
39 பார்தி பிரவின் பவார்- சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.
- பிஸ்வேஸ்வர் டுடு- பழங்குடியினர் நலம் மற்றும் ஜல்சக்தி.
- சாந்தனு தாகூர்.- விளையாட்டு மற்றும் துறைமுகம் , நீர்வழி போக்குவரத்து.
- முஞ்சபரா மகேந்திரபாய்- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஆயுஷ்
- ஜான் பர்லா- சிறுபான்மையினர் விவகாரம்.
- எல்.முருகன்- தகவல் மற்றும் ஒளிபரப்பு, பால்வளம், மற்றும் கால்நடை,
- நிஷித் பிரமனிக்- உள்துறை விவகாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு.