Sat. Apr 19th, 2025

அதிமுகத் தொண்டர்களால் எஃகு கோட்டையாக பாதுகாக்கப்படும் அதிமுக.வுக்கு எதிரான அடக்குமுறையை திமுக உடனே நிறுத்தவேண்டும்.இந்த அடக்குமுறையையும்,பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்கும் வல்லமை கழகத்திற்கும்,அதன் சட்டப்பிரிவுக்கும் உண்டு என ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை….