Sat. Nov 23rd, 2024

உணவகங்களில் 50 சதவீதம் அமர்ந்து உணவு அருந்த அனுமதி…

உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி.

தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் இயங்க அனுமதி..

டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி..

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து இயக்க அனுமதி…

DIPR-P.R.No-370-Honble-CM-Press-Release-Lockdown-Extension-Date-02.07.2021