Sun. Apr 20th, 2025

மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகிவரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இதுபோன்ற நிலை இனி ஏற்படாமல் இருக்க அரசிற்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை….