Sun. Apr 20th, 2025

அகதிகள் முகாமிற்கு வெளியே வசித்து வரும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனோ நிவாரண நிதியாக தலா ரூ.4000 வீதம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக இன்று தலைமைச் செயலகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு கொரோனோ நிதிகளை முதல்வர் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :