Sun. Apr 20th, 2025

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக நிலோபர் கபிலுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவரும்,இவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் சேர்ந்து நூற்றுக்கணக்கானோரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டியுள்ளதாக, அவரிடம் உதவியாளராக இருந்த, ஆம்பூரைச்சேர்ந்த கே.பிரகாசம் என்பவர், தமிழ்நாடு கவால்துறை தலைவரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதன் விவரம் இதோ….