Sun. Apr 20th, 2025

அதிக கட்டண வசூல் குறித்து தொலைபேசி எண் 104 ல் புகார் தெரிவிக்கலாம்..

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அவசர ஊர்திகளான தனியார் ஆம்புலன்ஸ்கள், கொரோனோ தொற்றாளர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பரவலாக கூறப்பட்டன. இதனையடுத்து, அவசர ஊர்திகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட்டுள்ள தமிழக அரசு, நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்க கோரி தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் குறித்து தொலைபேசி எண் 104 ல் புகார் தெரிவிக்கலாம்..

அதன் முழு விவரம் இதோ…..