Wed. Nov 27th, 2024

தமிழகம்

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு; கூட்டணிக் கட்சிகளை முந்திக்கொண்டு முதல் நபராக டாக்டர் ராமதாஸ் வரவேற்பு…

எதிர்க்கட்சிக் கூடாரத்தில் இருந்து காற்று வேகமாக திமுக பக்கம் வீசுகிறதே…… வரும் திங்கள் கிழமை முதல் மேலும் ஒரு வாரத்திற்கு...

24 ஆம் தேதி முதல் மேலும் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்… நாளை மளிகை கடைகள் திறந்திருக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு…

கொரோனோ பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது 24 ஆம் தேதி முதல் ஒரு...

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க நடவடிக்கை+டிட்கோ மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு பணி மும்முரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி பெறுவதிலும்; பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை இறக்குமதி செய்வதிலும்;...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கொரோனோ பரவலை தடுத்து நிறுத்துக- அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட வழக்குகளையும் திரும்ப பெறுக.. முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கோரிக்கை.

இதுதொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமாரன் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.....

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி…

சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்றும், இன்றும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களைச்...

சுதாதேவி ஐஏஎஸ் கைது எப்போது?முந்தைய அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் ரத்து… பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் தப்பித்தது. அறப்போர் இயக்கப் போராட்டத்திற்கு வெற்றி….

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FArappor%2Fposts%2F2073864982752523&show_text=true&width=500… துவரம் பருப்பு டெண்டரில் மட்டுமா செட்டிங். சர்க்கரை மற்றும் பாமாயில் டெண்டர்களிலும் செட்டிங் தான். கடந்த 5 வருடங்களாக...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போர்;துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை- முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணைகளை நேரில் வழங்கினார்…

2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட...

கொரோனோவை அடுத்து மிரட்டும் பூஞ்சை நோய்-தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு…. மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள்..

கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற பின்னர் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பூஞ்சை...

தனியார் அவசர ஊர்திகளில் அதிக கட்டணமா? போன் செய்தால் போதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்…

அதிக கட்டண வசூல் குறித்து தொலைபேசி எண் 104 ல் புகார் தெரிவிக்கலாம்.. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அவசர...