Sun. Apr 20th, 2025

கொரோனோ தொற்று உள்ளதா என்பதை கண்டறிய தனியார் மருத்துவமனைகளில் பலவிதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள நடிகர் கமல்ஹாசன், தாறுமாறாக உள்ள கட்டணத்தை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாதவாறு தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…