Sun. Apr 20th, 2025

திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவரை எதிர்த்து அமமுக கூட்டணியில் மருதுசேனை கட்சித் தலைவர் ஆதி நாராயணன் போட்டியிடுகிறார். தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி நடந்து கொள்ளும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தேர்தல் அலுவலரை, அவரது அலுவலகத்திலேயே கிழித்து தொங்கப் போடுகிறார் ஆதி நாராயணன்….

https://www.facebook.com/MaruthuSenaiOfficial/videos/902131517254927/