Tue. Apr 29th, 2025

அதிமுக கூட்டணியில் பாஜக. 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்கள் இன்று மாலை வெளியிடப்பட்டன. அதன் விவரம்…

முதலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் விவரம் இதோ…

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் இதோ…