Mon. Jun 9th, 2025

தி.மு.க. எம்.பி கனிமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதன் விவரம் இதோ…

இதேபோல தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு பெண் எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியனும், பெண் அதிகாரி கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.