சட்டப்பேரவையில் இன்று ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.
முதல்வரின் உரை பதிவு செய்யப்பட்ட வீடியோ இதோ…..

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) April 20, 2022
ஆளுநரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லை!
பெண்கள் – குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
ரவுடிகள்தான் பயத்தில் உள்ளனர்.
எதிர்க்கட்சியினர் பயப்படத் தேவையில்லை! pic.twitter.com/NrCkpfagYI