Sun. Apr 20th, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ….