மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
அதன் முழு விவரம்:

12 ஆண்டுப் பள்ளிக் கல்வியைப் பொருளற்றதாக்கி;
— M.K.Stalin (@mkstalin) April 11, 2022
மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறித்து;
பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே வழிவகுக்கும் – மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு #CUET திரும்பப் பெறப்பட வேண்டும். pic.twitter.com/xfMoSyo1r4