பொது மற்றும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நிறைவுக்கு வந்தது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கியதையடுத்து, கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக உறுதிப்பட தெரிவித்தார்.
முதல்வரின் உரை இதோ…..