Tue. Jun 10th, 2025

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்காக 109 இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதுபற்றிய முழு விவரம் இதோ…..