Fri. Apr 18th, 2025

பிரபல ஊடகவியலாளரும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான ப. திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என்ற நூலை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பு உரை ஆற்றினார். அதன் முழு விவரம்: