Sun. Apr 20th, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், அதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான முழுமையான தகவல் இதோ…