Sun. Apr 20th, 2025

காவல்துறையில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்கள் முதல் அலுவலர்கள் வரை விடுப்பு பெற வேண்டும் என்றால் பலநிலை உயரதிகாரிகளின் அனுமதியை பெற்றுதான் செல்ல முடியும். விடுப்புக்காக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் இருந்த சிக்கல்களை போக்கும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதன் முழு விவரம்: