Sun. Apr 20th, 2025

தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

தமிழ்நாட்டில் வரும் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை.

வரும் 16ஆம் தேதி மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அதன் முழு விவரம்: