ஆன் லைன் சூதாட்டத்தால் எண்ணற்ற மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.. பொருளாதார நிலையில் நலிவுற்ற மனிதர்கள் மட்டும் இன்றி மேட்டுக்குடியினரும் தங்கள் இன்னுயிரை இழந்து உறவுகளை மீள துயரத்தில் ஆழத்துகின்றனர் என்பதற்கு சென்னை தனியார் வங்கி அதிகாரியே துயர சாட்சியாக மாறிப் போனார்.. அழகிய மனைவி, இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட அவரின் துயர நிகழ்வு பொதுமக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி வட்டது..
இந்த நேரத்தில் ஆன் லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் விரைவில் நிரந்தர தடை விதிக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று அறிவித்திருப்பது பொதுமக்களிடம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது..
முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்:
