சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதம் இதோ..