Sun. Apr 20th, 2025

சென்னையில் நள்ளிரவு முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை மழை தொடரும் என நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும்

நவம்பர் 12 ஆம் தேதி மழையின் அளவு குறையும்

நவம்பர் 13-ஆம் தேதி இரவு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் நவம்பர் 14, 15, 16 ஆம் தேதி இரவு நேரத்தில் கனமழை பெய்யும்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை , திருவள்ளுர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை, நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று தீவிர கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…