Fri. Apr 18th, 2025

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான என் நன்மாறன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவரின் தியாக வாழ்வுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரின் இரங்கல் செய்தி: