Mon. Jun 16th, 2025

அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய கூட்டாளியான சேலம் ஆர்.இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

அதன் முழு விவரம் இதோ….