Fri. Apr 11th, 2025

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில், மறைந்த முதல்வர் எம்..ஜி.ஆர் குறித்து அவதூறாகவும், துரோகி என்றும் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் விமர்சனம் செய்து பேசினார். அவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்..