Fri. Nov 22nd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆன் லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க ஹெல்ப் லைன் எண் அறிவிப்பது உள்பட பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த முழு விவரம் இதோ…