பள்ளிக்கூடங்களில் படிக்கம் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் இதோ….