Sun. Apr 20th, 2025

ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ. சித்ரா கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற முயன்று வருகிறார். ஆனால், அவருக்கு எந்த மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. அவரின் சகோதரர் மனம் நொந்து போய் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை நொந்து பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது…