Thu. May 8th, 2025

கொரோனோ பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது 24 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் முழு விவரம் இதோ…

DIPR-P.N-NO.06-Honble-CM-Statement-Lockdown-Date-22.05.2021