Sat. Nov 23rd, 2024

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி பெறுவதிலும்; பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை இறக்குமதி செய்வதிலும்; டிட்கோ மூலம் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆக்சிஜன் தயாரிக்கும் பணியிலும் தமிழக அரசு விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய முழு உரையின் விவரம் இதோ…