அரசு அதிகாரி மதுராந்தகி+மாநகராட்சி பொறியாளர் நந்தகுமார் வீடுகளில் சோதனை + கோவையில் போலீசாருடன் அதிமுக.வினர் கைகலப்பு…
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முறைகேடுகளுக்கு துணை புரிந்த அரசு உயரதிகாரியான மதுராந்தகியின் தந்தை சதாசிவம் வசித்து வரும் திண்டுக்கல்லில்...