Wed. May 7th, 2025

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு அமைச்சர் காமராஜரின் உடல் நலம் விசாரிக்க எம்.ஜி.எம்.மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சும் வந்துள்ளார்.
மருத்துவமனையில் காமராஜுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து இருவரும் விசாரித்தனர்.