Thu. May 8th, 2025

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்..
மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி…