Thu. Mar 28th, 2024

இந்தியா :

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனோ தடுப்பூசி போடப்படும்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்.

இந்தியாவிலிருந்து வரும் 6 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடக்கம்,- டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து இயக்க மத்திய அரசு அனுமதி

டெல்லியில் குடியரசு தினத்தன்று போராட்டம் தீவிரமாகும்- தடையை மீறுவோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போர்க்கொடி- ஒருவர் தற்கொலை.

பி.பி.சி. ஐ. தலைவர் சவுரங் கங்குலி மருத்துவமனையில் அனுமதி