Thu. Mar 28th, 2024

தமிழகம்:

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள்-விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் புயல் சேதங்களுக்கு இடுபொருள் நிவாரணம் ரூ.600 கோடி ஒதுக்கீடு – இ.பி.எஸ்.

கோவை தேவராயபுரம் தி.மு.க. நடத்திய கிராம சபை கூட்டத்தில் சலசலப்புமு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை வெளியேற்றியதால் சர்ச்சை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு: பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்டு குழு அமைப்பு.

தமிழக காங்கிரஸுக்கு நிர்வாகிகள் நியமனம் – 200க்கு 7 பேர் குறைவு.

சமூக நீதிக்கு எதிராக செயல்பட்ட அரசு செயலரை மத்திய அரசுக்கு அனுப்புங்கள்தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி – த.மா.கா. தலைவர் வாசன் தகவல்.

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தனிச் சின்னத்தில் போட்டி தொல் திருமாவளவன் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் என்னை எதிர்த்து உதயநிதி போட்டியிட தயாரா?பா.ஜ.க.வில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்பு சவால்.

ஜன, 4 முதல் கூடுதலாக 160 மின்சார ரயில் சேவை இயக்கம். திங்கள் முதல் சனி வரை போக்குவரத்து சேவை செயல்படும்.

திருவண்ணாமலையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

பிப். 10 ல் தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.

தாதா சாகேப் பால்கே விருது- நடிகர்கள் அஜித், பார்த்திபன், தனுஷ்/ நடிகை ஜோதிகா- இசையமைப்பாளர் அனிருத் தேர்வு.- டி.டி.வி.தினகரன் பாராட்டு.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு- ஒரு கிராம் ரூ.4748 க்கு விற்பனை.

ஆன்மிகம்:

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: இராப்பத்து 9 ஆம் திருநாள்.முத்துசாய கொண்டை, இரத்தின வைர அபயஹஸ்தம், காசு மாலை ஆபரணங்களுடன் நம்பெருமாள் அருள்பாலிப்பு.

ஜன.2 நள்ளிரவு 12 மணிமுதல் முதல் திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட்- பூதேவி காம்பளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் டிக்கெட் விற்பனை.