Mon. May 12th, 2025

துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி குறிப்பிட்ட உவமை கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அவரின் பேச்சுக்கு அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், குருமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.