பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் அண்ணன் – தம்பி போன்றவர்கள்..அதனால் தேர்தலின் போது இணைந்து செயல்படுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்..
இதுதொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் ஆவேசமாக பதிலளித்தார்.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்ற த் தேர்தல் போன்றவற்றின் போது அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்ட அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட கூறினார்…