Tue. May 21st, 2024

தலைக்கு மேலே ஆயிரமாயிரம் பணிகள் இருந்தாலும் கூட பொங்கல் திருநாளையொட்டி நாலு நல்ல வார்த்தை சொல்லலாம் என யோசித்திருகிறார் பிரதமர் நரேந்திர மோடி…டிவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி இதோ…..