Sun. Apr 20th, 2025

ஆளுநர் புரோகித்….

மங்களகரமான வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை பேணிட தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆளுநர் புரோகித் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்…

முதல்வர் பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும் என்றும் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவி, நாட்டின் நலமும், வளமும் பெருக வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.