காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், சோழத்தரத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.

🔴 தேர்தல் களத்தில் திருமாவளவன் – சோழத்தரத்தில் தொல்.திருமாவளவன் பிரச்சாரம் | Thirumavalavan | VCK https://t.co/Ahkm5jaL4S
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 31, 2021