Wed. May 14th, 2025

அதிமுக ஆதரவு காவல்துறை அதிகாரிகள் 16 பேர் உள்பட 19 அரசு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் கொடுத்துள்ளது. திமுக குறி வைத்துள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பட்டியல் இதோ….