Sun. Nov 24th, 2024

• கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சுக்கு முழு அதிகாரம்..

• அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது.

• தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு.
• தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுக்குழு பாராட்டு.
• தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு.
• பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
• கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுக்குழு பாராட்டு.
• தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்.
• இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
• அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்றியது.
• ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசை பாராட்டி தீர்மானம்.

• கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு…