Fri. Apr 4th, 2025

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய விழா பேருரையின் முழு விவரம் இதோ….