மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான கருவிகளின் செயல் விளக்க மையமாக உருவாகியுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) June 6, 2022
வாய்ப்புள்ள மாற்றுத்திறனாளி சகோதர – சகோதரிகள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும்.
தோள் கொடுக்க நாங்கள் உண்டு! pic.twitter.com/AIcxyXkso2