Sat. Nov 23rd, 2024

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில், கிராம அளவிலான உள்ளாட்சி மன்ற பிரநிதி, தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை தேர்தல் மூலம் தான் நிரப்ப வேண்டும். அதை தவிர்த்து, ஏலம் மூலம் உள்ளாட்சிப் பதவிகளை நிரப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

முழு விவரம் வருமாறு :