Fri. Apr 11th, 2025

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் இன்று (05.01.2021)நடைபெற்றது.
இதில், போக்குவரத்துறைச் செயலாளர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் தலைமையில், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.